×

நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவையொட்டி 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி

நாகை: நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவையொட்டி 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். நாகூர் தர்காவில் கந்தூரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


Tags : 466-th Kanduri Festival of Nagur ,Dharga , Nagore Dargah, 466th Ganduri festival, sail hoisting ceremony
× RELATED ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்